இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்! - மு.க.ஸ்டாலின் பதிவு


இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்! - மு.க.ஸ்டாலின் பதிவு
x

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் "நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story