இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்
Live Updates
- 16 Dec 2024 1:02 PM IST
ரூ.2,000 கோடி மோசடியை அம்பலப்படுத்திய பாமக நிர்வாகி மீது பொய்வழக்கு போடுவதா?: அன்புமணி ராமதாஸ்
- 16 Dec 2024 12:11 PM IST
ஆதவ் அர்ஜுனா விஷயத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
2001ஆம் ஆண்டு முதல் திருமாவளவனுடன் சகோதரர் பாசத்துடன் பழகி வருகிறேன்.
தொலைநோக்கு பார்வை உடையவர் திருமாவளவன், அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது -
அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
Related Tags :
Next Story







