இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 2 Jun 2025 12:17 PM IST
ஞானசேகரனுக்கு தண்டனை - ஈபிஎஸ் கருத்து
"தொடர் போராட்டத்தால் அண்ணா பல்கலை. வழக்கின் குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை கிடைத்துள்ளது
பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம்
ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது ஏன்?"
- 2 Jun 2025 11:22 AM IST
- லண்டனில் நிகழ்த்திய தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை அதே ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களை வைத்து ஆகஸ்ட் 2-ஆம் தமிழ்நாட்டில் இசைக்க போவதாக இசைஞானி இளையராஜா அறிவித்துள்ளார்.
- உலகம் முழுவதும் நம் பெருமையை சொல்வதைப்போல அவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வந்து அதே இசை நிகழ்ச்சியை நம் மக்கள் முன்னிலையில் நடத்த போகிறேன். இந்த இனிய செய்தியை உலகமெங்கும் இருக்கும் மக்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் என்று இளையராஜா கூறியுள்ளார்.
Related Tags :
Next Story







