தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி


தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 2 Jun 2025 10:18 AM IST (Updated: 2 Jun 2025 10:25 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.71,600 க்கும் ஒரு கிராம் ரூ.8,950 க்கும் விற்பனையாகிறது. கடந்த சனிக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் இன்றி ஒரு சவரன் ரூ.71,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து இருப்பது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கடைசி சில நாட்களில் தங்கம் (22 கேரட்) விலை நிலவரம்:

31-05-2025 - ஒரு சவரன் ரூ.71,360, ஒரு கிராம் ரூ.8,920

30-05-2025 - ஒரு சவரன் ரூ.71,360, ஒரு கிராம் ரூ.8,920

29-05-2025 - ஒரு சவரன் ரூ.71,160, ஒரு கிராம் ரூ.8,895

28-05-2025 - ஒரு சவரன் ரூ.71,480 ஒரு கிராம் ரூ.8,935

27-05-2025 - ஒரு சவரன் ரூ.71,960 ஒரு கிராம் ரூ.8,995

26-05-2025 - ஒரு சவரன் ரூ.71,600, ஒரு கிராம் ரூ.8,950

கடைசி சில நாட்கள் வெள்ளி விலை நிலவரம்:

31-05-2025 - ஒரு கிராம் ரூ.111

30-05-2025 - ஒரு கிராம் ரூ.111

29-05-2025 - ஒரு கிராம் ரூ.111

28-05-2025 - ஒரு கிராம் ரூ.111

27-05-2025 - ஒரு கிராம் ரூ.111

26-05-2025 - ஒரு கிராம் ரூ.111

1 More update

Next Story