இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 7 Jun 2025 9:07 AM IST
நாடு முழுவதும் இதுவரை 5364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்
கேரளத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் முகக்கவசம் அணிவது அவசியம் என அறிவுறுத்தல். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 498 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
- 7 Jun 2025 8:39 AM IST
மதுரையில் இன்று அ.ம.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டம் மதுரையில் இன்று நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று காலை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story






