வானிலை செய்திகள்

மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Feb 2025 11:31 AM IST
நெல்லை, தென்காசி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Feb 2025 5:30 AM IST
நள்ளிரவு 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 Feb 2025 11:26 PM IST
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 Feb 2025 2:03 PM IST
மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Feb 2025 1:49 PM IST
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Feb 2025 8:34 AM IST
நள்ளிரவு 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நள்ளிரவு 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
25 Feb 2025 10:22 PM IST
அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
அடுத்த 2 மணி நேரத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Feb 2025 7:35 PM IST
தென்மாவட்டம், டெல்டா மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தென்மாவட்டம், டெல்டா மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Feb 2025 1:45 PM IST
தமிழகத்தில் நாளை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Feb 2025 8:37 AM IST
28-ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வருகிற 28-ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Feb 2025 2:12 PM IST
தமிழகத்தில் 25-ம் தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 25-ம் தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
23 Feb 2025 1:56 PM IST









