வானிலை செய்திகள்

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 Nov 2024 1:46 PM IST
9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
11 Nov 2024 10:30 AM IST
காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் மீண்டும் தாமதம்
தமிழ்நாட்டில் இன்றுமுதல் நவ.15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 Nov 2024 8:35 AM IST
4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
11 Nov 2024 7:32 AM IST
இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவது அடுத்தடுத்து தாமதமானநிலையில், இன்று உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Nov 2024 6:19 AM IST
5 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திண்டுக்கல், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Nov 2024 10:14 PM IST
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Nov 2024 7:52 PM IST
12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Nov 2024 4:28 PM IST
தாமதமாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்தில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வுமையம்
அடுத்த 36 மணி நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடுமென வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
10 Nov 2024 1:38 PM IST
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
10 Nov 2024 6:35 AM IST
இரவு 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Nov 2024 7:37 PM IST
14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Nov 2024 4:35 PM IST









