வானிலை செய்திகள்

சென்னையில் கனமழை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் மழை வெள்ள மீட்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
15 Oct 2024 1:09 PM IST
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2024 11:52 AM IST
சென்னை உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Oct 2024 10:56 AM IST
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது - வானிலை ஆய்வு மையம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது
15 Oct 2024 10:16 AM IST
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
கனமழை காரணமாக ஒருசில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2024 8:06 AM IST
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
15 Oct 2024 7:41 AM IST
லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலர்ட்": கனமழை நீடிப்பு
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
15 Oct 2024 7:19 AM IST
சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
நாளை அல்லது நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
15 Oct 2024 5:54 AM IST
சென்னையில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும் கனமழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
14 Oct 2024 11:48 PM IST
இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
14 Oct 2024 5:52 PM IST
"16-ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்.." - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்ய தொடங்கும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
14 Oct 2024 5:00 PM IST
அதிகனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..? - வெளியான முக்கிய தகவல்
தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
14 Oct 2024 3:51 PM IST




