வானிலை செய்திகள்

தாம்பரம் மாநகராட்சி: மழை தொடர்பான புகார்கள் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
தாம்பரம் மாநகராட்சியில் மழை தொடர்பான புகார்கள் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
14 Oct 2024 2:42 PM IST
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
14 Oct 2024 2:05 PM IST
மிக கனமழை எச்சரிக்கை: 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
மிக கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
14 Oct 2024 1:13 PM IST
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Oct 2024 11:06 AM IST
வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
14 Oct 2024 8:33 AM IST
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Oct 2024 7:41 AM IST
சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை
சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை பெய்தது.
14 Oct 2024 7:31 AM IST
18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.. சென்னைக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை
நாளை மறுநாள் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
14 Oct 2024 4:55 AM IST
சென்னையில் கனமழை எச்சரிக்கை: சூப்பர் மார்க்கெட்டுகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 16ம் தேதி அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
13 Oct 2024 10:12 PM IST
இரவு 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இரவு 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2024 8:20 PM IST
இரவு 7 மணி வரை சென்னை உள்பட 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை உள்பட 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 Oct 2024 6:07 PM IST
வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு
இன்று முதல் சென்னையில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Oct 2024 4:27 PM IST









