வானிலை செய்திகள்

12 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 May 2025 10:49 PM IST
பரவலாக பெய்த மழை... தமிழகம் முழுவதும் குறைவாக பதிவான வெப்பநிலை
தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட இன்று 100 டிகிரி மற்றும் அதை தாண்டி வெப்பம் பதிவாகவில்லை.
19 May 2025 9:31 PM IST
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
19 May 2025 7:25 PM IST
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது
19 May 2025 3:39 PM IST
13 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
19 May 2025 1:47 PM IST
தமிழ்நாட்டில் இயல்பைவிட 90 சதவீதம் அதிக மழைப்பொழிவு
தமிழகத்தில் மார்ச் 1-ல் இருந்து இன்று வரை பெய்த மழையின் அளவு அதிகமாகி உள்ளது.
19 May 2025 1:09 PM IST
19 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
19 May 2025 10:33 AM IST
சென்னையில் மழை தொடரும் என தகவல்
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது.
19 May 2025 9:06 AM IST
18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
19 May 2025 6:46 AM IST
27 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
19 May 2025 4:39 AM IST
33 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 May 2025 1:43 AM IST
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 May 2025 10:22 PM IST









