சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை


சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை
x

எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது

சென்னை

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இன்று இடங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமாம மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளான ஆவடி, பூந்தமல்லி, கொரட்டூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றும் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story