Sort By









நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு தாக்கல்
போதைப்பொருளை பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் மருத்துவ அறிக்கையில் இல்லை என்று நடிகர் கிருஷ்ணா மனுவில் கூறியுள்ளார்.
27 Jun 2025 3:10 PM
போதைப்பொருள் வழக்கு - நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா நேற்று கைது செய்யப்பட்டார்.
27 Jun 2025 3:31 AM
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணாவுக்கு 10-ந்தேதி வரை நீதிமன்றக் காவல்
தொடர் விசாரணைக்கு பிறகு நடிகர் கிருஷ்ணா இன்று காலை கைது செய்யப்பட்டார்.
26 Jun 2025 4:29 PM
நடிகர் கிருஷ்ணா கைது - சென்னை காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
நடிகர் கிருஷ்ணாவிடம் சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்திய நிலையில், கைது செய்துள்ளனர்.
26 Jun 2025 10:59 AM
சங்கேத வார்த்தையில் பேசியது என்ன? நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை
சங்கேத வார்த்தைக்கும் போதைப்பொருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Jun 2025 6:55 AM
போதைப்பொருள் வழக்கு: தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணா சிக்கினார்
கிருஷ்ணாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், அவரிடமும் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
25 Jun 2025 12:49 PM
போதைப்பொருள் விவகாரம் - நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் திட்டமிட்டனர்.
25 Jun 2025 4:58 AM
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன்
இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
24 Jun 2025 10:39 AM
வாய்ப்பு கேட்டேன்.. கடைசி வரை தரவில்லை - நடிகர் கிருஷ்ணா
நடிகை அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள இணைய தொடர் "ஜான்ஸி". இதனை இயக்குனர் திரு இயக்க நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ளார்.
28 Oct 2022 4:55 PM