ஐ.எஸ்.எல். கால்பந்து ; ஈஸ்ட் பெங்கால் - பெங்களூரு அணிகள் இன்று மோதல்

கொல்கத்தாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
கொல்கத்தா ,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது அதேவேளையில், .ஈஸ்ட் பெங்கால் அணி 8-வது இடத்தில் உள்ளது
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





