ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்... நியூசிலாந்து அணி அறிவிப்பு


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்... நியூசிலாந்து அணி அறிவிப்பு
x

Image Courtesy: @ICC / @BLACKCAPS

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

வெல்லிங்டன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அக்டோபர் 1ம் தேதி தொடங்குகிறது. 3 போட்டிகளும் மவுண்ட் மவுங்கானுயில் நடக்கின்றன.

இந்நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மைக்கேல் பிரேஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி விவரம்: மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டபி, ஜாக் போல்க்ஸ், மேட் ஹென்றி, பெவன் ஜேக்கப்ஸ், கைல் ஜேமீசன், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், பென் சியர்ஸ், டிம் சீபர்ட், இஷ் சோதி.

1 More update

Next Story