மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு


மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
x

மகளிர் உலகக்கோப்பையின் 2-வது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

மும்பை,

இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) அரங்கேறும் 2-வது அரையிறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பந்துவீச உள்ளது.

1 More update

Next Story