
ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை: வரலாற்று சாதனை படைத்த மந்தனா
13-வது மகளிர் உலகக்கோப்பை தொடரில் மந்தனா மொத்தம் 434 ரன்கள் அடித்தார்.
3 Nov 2025 9:14 PM IST
இறுதிப்போட்டி: தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற சவாலான இலக்கு நிர்ணயித்த இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87 ரன்கள் அடித்தார்.
2 Nov 2025 8:27 PM IST
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 104 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த இந்தியா
இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா - மந்தனா களமிறங்கினர்.
2 Nov 2025 6:23 PM IST
மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
மகளிர் உலகக்கோப்பையின் 2-வது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
30 Oct 2025 2:36 PM IST
மந்தனா, ஹர்மன்ப்ரீத் போராட்டம் வீண்.. இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹீதர் நைட் 109 ரன்கள் குவித்தார்.
19 Oct 2025 10:39 PM IST
ஐ.சி.சி.-ன் செப்டம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருதை வென்ற இந்தியர்கள்.. யாரெல்லாம் தெரியுமா..?
சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் அபிஷேக் சர்மா, குல்தீப் யாதவ், மற்றும் பிரையன் பென்னட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
16 Oct 2025 11:26 PM IST
தற்போதைய இந்திய அணியில் மாறி இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால்.. -மந்தனா
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.
27 Sept 2025 6:54 AM IST
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: மந்தனா முதலிடத்தில் நீடிப்பு
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
24 Sept 2025 3:45 AM IST
முத்தரப்பு மகளிர் கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்
இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
11 May 2025 5:54 PM IST
பும்ரா, மந்தனாவுக்கு விஸ்டன் கவுரவம்
சிறந்த 5 வீரர்களை தேர்வு செய்து அவர்களது சாதனை விவரங்களை வெளியிட்டு கவுரவிப்பது வழக்கமாகும்
23 April 2025 12:21 AM IST
பெங்களூரு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மந்தனா
பெங்களூரு அணி உள்ளூரில் 4 ஆட்டங்களிலும் வரிசையாக தோற்று இருக்கிறது.
3 March 2025 12:24 AM IST
மகளிர் கிரிக்கெட்: முதல் வீராங்கனையாக உலக சாதனை படைத்த மந்தனா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது மந்தனா இந்த சாதனையை படைத்துள்ளார்.
12 Dec 2024 1:20 PM IST




