நார்வே செஸ் தொடர்: 3வது சுற்றில் குகேஷ் வெற்றி

மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை இந்தியாவின் குகேஷ் எதிர்கொண்டார்.
ஸ்டாவஞ்சர்,
நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரின் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை இந்தியாவின் குகேஷ் எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் 42வது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன்மூலம் உலக சாம்பியனான குகேஷ் 3 புள்ளிகள் பெற்றுள்ளார்.தனது 19-வது பிறந்த நாளான இன்று குகேஷ் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





