புரோ கபடி லீக்: புனேரி பால்டனை வீழ்த்திய அரியானா ஸ்டீலர்ஸ்


புரோ கபடி லீக்: புனேரி பால்டனை வீழ்த்திய அரியானா ஸ்டீலர்ஸ்
x

Image Courtesy: @ProKabaddi

12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஜெய்ப்பூர்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் இந்த மோதலில் அபாரமாக செயல்பட்ட அரியானா ஸ்டீலர்ஸ் 34-30 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

1 More update

Next Story