புரோ கபடி லீக்: பாட்னாவை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி


புரோ கபடி லீக்: பாட்னாவை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி
x

image courtesy:twitter/@ProKabaddi

12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.

ஜெய்ப்பூர்,

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இதில் அரியானா ஸ்டீலர்ஸ் 43-32 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்சை தோற்கடித்து 4-வது வெற்றியை பெற்றது.

இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8 மணி), யு மும்பா- புனேரி பால்டன் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story