புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தி 5வது வெற்றியை பதிவு செய்த தமிழ் தலைவாஸ்


புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தி 5வது வெற்றியை பதிவு செய்த தமிழ் தலைவாஸ்
x

Image Courtesy: @ProKabaddi

12-வது புரோ கபடி லீக் தொடர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ் தலைவாஸ் அணி 45-33 என்ற புள்ளிக்கணக்கில் அரியானாவை வீழ்த்தி இந்த தொடரில் தனது 5வது வெற்றியை பதிவு செய்தது.

1 More update

Next Story