புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸை வீழ்த்திய யு மும்பா


புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸை வீழ்த்திய யு மும்பா
x

Image Courtesy: @ProKabaddi

நேற்றிரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - யு மும்பா அணிகள் மோதின.

சென்னை,

12-வது புரோ கபடி லீக் தொடரில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்றிரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - யு மும்பா அணிகள் மோதின.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய யு மும்பா 48-29 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

1 More update

Next Story