சீனா ஓபன் டென்னிஸ்: டி மினார் காலிறுதிக்கு முன்னேற்றம்

அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) - ஆர்தர் ரிண்டர்க்னெக் (பிரான்ஸ் ) உடன் மோதினார்.
பீஜிங்,
சீன ஓபன் டென்னிஸ் போட்டி அங்குள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) - ஆர்தர் ரிண்டர்க்னெக் (பிரான்ஸ் ) உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய டி மினார் 6-3, 3-6, 7(7)-6(2)என்ற நேர் செட் கணக்கில் ரிண்டர்க்னெக்கை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





