சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: லூசியா ப்ரோன்செட்டி 4வது சுற்றுக்கு முன்னேற்றம்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: லூசியா ப்ரோன்செட்டி 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

சின்சினாட்டி,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் லூசியா ப்ரோன்செட்டி (இத்தாலி) - லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோ உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக செயல்பட்ட லூசியா ப்ரோன்செட்டி 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜெலினா ஓஸ்டாபென்கோவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

1 More update

Next Story