கைக் குட்டை ஏன் சதுர வடிவில் இருக்கிறது..?


கைக் குட்டை ஏன் சதுர வடிவில் இருக்கிறது..?
x

1785-ம் ஆண்டு பிரெஞ்சு மன்னராக இருந்த 16-ம் லூயி, கைக்குட்டை சதுர வடிவைத் தவிர வேறு அளவில் இருக்கக்கூடாது என்று சட்டம் இயற்றினார்.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் கைக்குட்டைகளை வெறும் சதுரமாக மட்டுமல்லாமல், வட்டம், முக்கோணம், நீள் சதுரம் என்று பல வடிவங்களில் தயாரித்து பயன்படுத்தினார்கள். ஆனால் 1785-ம் ஆண்டு பிரெஞ்சு மன்னராக இருந்த 16-ம் லூயி, கைக்குட்டை சதுர வடிவைத் தவிர வேறு அளவில் இருக்கக்கூடாது என்று சட்டம் இயற்றினார். வேறு வடிவ கைக்குட்டையை பயன்படுத்துபவருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்தார். அன்றிலிருந்துதான் கைக்குட்டை நிரந்தரமாக சதுரமானது.


Next Story