
ரீ-ரிலீஸான அஜித்தின் “அட்டகாசம்” படத்தின் வசூல் விவரம்
அஜித், பூஜா நடிப்பில் வெளியான ‘அட்டகாசம்’ படம் ரீ-ரிலீஸில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
3 Dec 2025 12:41 AM IST
அஜித்தின் “அட்டகாசம்” படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு
அஜித் நடிப்பில் வெளியான ‘அட்டகாசம்’ திரைப்படம் வரும் 28ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.
25 Nov 2025 8:42 PM IST
அட்டகாசம் திரைப்படம் தள்ளிவைப்பு...ரசிகர்கள் ஏமாற்றம்
கடைசியாக அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரலில் திரையில் வெளியானது.
31 Oct 2025 1:45 PM IST
ரீ-ரிலீஸாகும் அஜித்தின் “அட்டகாசம்”
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அட்டகாசம் திரைப்படம் அக்டோபர் 31ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Sept 2025 8:46 PM IST
சிக்கமகளூரு; காபி தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
சிக்கமகளூரு அருகே காபித்தோட்டத்திற்குள் புகுந்து 2 காட்டுயானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
26 Oct 2023 12:15 AM IST
காட்டுயானைகள் அட்டகாசம்
கருமலை எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்தது. இதில் அரசு பள்ளி, வீடு சேதம் அடைந்தது.
23 Oct 2023 1:30 AM IST
வால்பாறையில் சிறுத்தை அட்டகாசம்
வால்பாறையில் கொட்டகையை சேதப்படுத்தியதோடு கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்துக் கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளார்கள்.
21 Oct 2023 12:45 AM IST
விளை நிலத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
காமசமுத்திரத்தில் விளை நிலத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் ரூ.30 லட்சம் மதிப்பிலான பயிர்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு சென்றன.
16 Oct 2023 12:15 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழை தோப்பில் புகுந்து யானைகள் அட்டகாசம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழை தோப்பில் புகுந்து யானைகள் நாசம் செய்துள்ளது.
13 Oct 2023 12:15 AM IST
குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
பந்தலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானைகள் கார்களை உடைத்து அட்டகாசம் செய்தது.
10 Oct 2023 12:30 AM IST
மக்காச்சோள வயலில் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம்
வேப்பந்தட்டை அருகே மக்காச்சோளம் வயலில் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் இதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Oct 2023 11:14 PM IST





