அட்டகாசம் திரைப்படம் தள்ளிவைப்பு...ரசிகர்கள் ஏமாற்றம்

கடைசியாக அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரலில் திரையில் வெளியானது.
சென்னை,
இன்று ரீ ரிலீஸ் ஆக இருந்த அஜித்தின் அட்டகாசம் திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துளனர். கடைசியாக அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரலில் திரையில் வெளியானது.
சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியாகி அட்டகாசம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தில் அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார். இந்தப் படத்தை விஜயம் சினி கம்பைன்ஸ் தயாரித்திருந்தது.
Related Tags :
Next Story






