சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்வு

சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்வு

சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
10 March 2023 5:12 AM GMT
பிரேசிலில் ராணுவ உடையில் புகுந்து 2 பள்ளிகளில் தாக்குதல்:  3 பேர் பலி; அதிபர் இரங்கல்

பிரேசிலில் ராணுவ உடையில் புகுந்து 2 பள்ளிகளில் தாக்குதல்: 3 பேர் பலி; அதிபர் இரங்கல்

பிரேசில் நாட்டில் ராணுவ உடையில் ஆயுதமேந்திய நபர் 2 பள்ளி கூடங்களில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
26 Nov 2022 2:30 AM GMT
இலங்கையில் அதிபர், பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - ராணுவம் கடும் எச்சரிக்கை

இலங்கையில் அதிபர், பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - ராணுவம் கடும் எச்சரிக்கை

இலங்கையில் அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் நேற்று வன்முறை அரங்கேறியது.
14 July 2022 9:36 PM GMT
ரத்தாகிறது இலங்கையில் அதிபரின் அதிகாரம்..!! அரசியல் சாசன திருத்தத்துக்கு இன்று மந்திரிசபை ஒப்புதல்

ரத்தாகிறது இலங்கையில் அதிபரின் அதிகாரம்..!! அரசியல் சாசன திருத்தத்துக்கு இன்று மந்திரிசபை ஒப்புதல்

இலங்கையில் அதிபரின் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை ரத்து செய்யும் வகையிலான அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு, மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படுகிறது.
23 May 2022 12:24 AM GMT