
மாமல்லபுரத்தில் 9-ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம்
மாமல்லபுரத்தில் 9-ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
1 Aug 2025 3:53 PM
கல்வியாளர் வசந்தி தேவி மறைவு - அன்புமணி ராமதாஸ் இரங்கல்
வசந்தி தேவி அம்மையார் சென்னையில் இன்று மாலை காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமும், வேதனையும் அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.
1 Aug 2025 3:14 PM
தமிழக காவல்துறையின் இன்றைய நிலை மிகவும் கவலையளிக்கிறது: அன்புமணி ராமதாஸ்
தகராறை தட்டி கேட்ட இரு சகோதரர்களை கஞ்சா போதைக் கும்பல் கொலை செய்து கால்வாயில் புதைத்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
1 Aug 2025 11:23 AM
தமிழகத்தில் குழந்தைகள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடவே முடியாதா..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
குழந்தைகளும், பெண்களும் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
1 Aug 2025 6:00 AM
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் இரண்டாம் கட்டம்: ஆகஸ்ட் 7ம்தேதி வந்தவாசியில் தொடக்கம்
அன்புமணி ராமதாஸின் இரண்டாம் கட்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வந்தவாசியில் தொடங்கி, ஆகஸ்ட் 18-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறைவடையவுள்ளது.
1 Aug 2025 4:31 AM
அரசு பள்ளியில் மாணவரின் மர்ம மரணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பள்ளிக்கல்வி அமைச்சரின் தொகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவரின் மர்ம மரணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
1 Aug 2025 4:15 AM
சென்னையில் கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றி படுகொலை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் வாயிலாக திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 July 2025 8:01 AM
கிராம ஊராட்சிகளில் வணிக உரிமம் கட்டாயமா..? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
29 July 2025 7:45 AM
''நம்ப வைத்து ஏமாற்றுவதில் திமுகவுக்கு இணை திமுகதான்'' - அன்புமணி ராமதாஸ்
உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
29 July 2025 5:47 AM
திமுக அரசின் மகத்தான கொள்கை மணல் கொள்ளை மட்டுமே; அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
காவிரி வீணாக கடலில் கலப்பதை தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 July 2025 4:27 AM
தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக மாற்ற அப்துல் கலாம் வழியில் உழைப்போம் - அன்புமணி ராமதாஸ்
அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராகவும், விஞ்ஞானியாகவும் ஆற்றிய பணிகளை நினைவு கூர்கிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 July 2025 6:10 AM
அன்புமணி ராமதாஸ் நடைபயணத்துக்கு தடை விதிக்கவில்லை: டி.ஜி.பி. அலுவலகம் விளக்கம்
டாக்டர் அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதிக்கப்படவில்லை என்று டி.ஜி.பி. அலுவலகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
26 July 2025 11:58 PM