
தி.மு.க. அரசை கண்டித்து அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம்-டி.டி.வி.தினகரன் அறிவிப்பு
தி.மு.க. அரசை கண்டித்து வரும் 4ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.
2 July 2025 11:56 AM
போலி உர விற்பனையை அடியோடு தடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்
மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படும் உரத்தின் தரத்தை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
27 Jun 2025 8:29 AM
பெரியார், அண்ணா குறித்த காணொளி: டிடிவி தினகரன் கருத்து என்ன?
மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ தவிர்க்கப்பட்டிருக்க வேண்டுமென டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
24 Jun 2025 8:34 AM
திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் - டிடிவி தினகரன்
வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்தப்போவது உறுதி என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
10 Jun 2025 10:23 AM
மதுரையில் இன்று அ.ம.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
7 Jun 2025 2:54 AM
பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழல் குறித்து சுட்டிக்காட்டியும் நடவடிக்கை எடுக்கவில்லை: டிடிவி தினகரன் கண்டனம்
பெண் ஊழியர்கள் புகாரை வெளியில் கசிய விட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
5 Jun 2025 8:53 AM
நிதிச் சிக்கலில் தவிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: டிடிவி தினகரன்
உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித்திறனும் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
3 Jun 2025 9:49 AM
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகளை முறையாக பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
27 May 2025 8:21 AM
மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன்
மாநிலம் முழுவதும் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
23 May 2025 8:37 AM
குவாரிகளில் விதிமீறல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை: டிடிவி தினகரன்
கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
20 May 2025 9:39 AM
இடைநிலை ஆசிரியர்களை வஞ்சிக்கும் திமுக அரசு : டிடிவி தினகரன் கண்டனம்
ஆண்டு ஊதிய உயர்வில் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
19 May 2025 10:58 AM
அரசு பள்ளிகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன்
தமிழ்ப் பாடத்தில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு போதுமான பயிற்சி வழங்கி துணைத்தேர்வில் தேர்ச்சி பெற வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
17 May 2025 11:03 AM