
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.35½ லட்சத்துடன் காரில் டிரைவர் தப்பி ஓட்டம் - ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் மடக்கி பிடித்தனர்
அம்பத்தூரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.35½ லட்சம் வசூல் பணத்தை காருடன் டிரைவர் திருடிச்சென்றார். காரில் இருந்த ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்து பணத்தை மீட்டனர்.
8 Jun 2023 1:13 PM IST
அம்பத்தூரில் பயங்கரம்: தாறுமாறாக ஓடிய கார் மோதி மாணவர் பலி - தந்தை கண் எதிரே பரிதாபம்
அம்பத்தூரில் தாறுமாறாக ஓடிய கார் மோதி தந்தை கண் எதிரேயே மாணவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
2 Jun 2023 1:56 PM IST
அம்பத்தூரில் நள்ளிரவில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
அம்பத்தூரில் நள்ளிரவில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2 Jun 2023 1:39 PM IST
சென்னையில் இரவு நேர தொடர் மின்வெட்டு - ஆத்திரத்தில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சென்னை அம்பத்தூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 Jun 2023 7:54 AM IST
அம்பத்தூரில் பூட்டிய வீட்டுக்குள் என்ஜினீயர் தூக்கில் பிணமாக மீட்பு
அம்பத்தூரில் பூட்டிய வீட்டுக்குள் என்ஜினீயர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தெரிவித்தனர்.
28 May 2023 2:19 PM IST
மனைவியை பார்க்க அனுமதிக்காத ஆத்திரத்தில் பெண்கள் பாதுகாப்பு மைய உரிமையாளரை மிரட்டியவர் கைது
அம்பத்தூர் அருகே மனைவியை பார்க்க அனுமதிக்காத ஆத்திரத்தில் பெண்கள் பாதுகாப்பு மைய உரிமையாளரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
5 April 2023 9:33 AM IST
அம்பத்தூர் பால் பண்ணையில் ஆவின் பால் வினியோகத்தில் குளறுபடி; அதிகாரி பணியிடை நீக்கம்
அம்பத்தூர் பால் பண்ணையில் ஆவின் பால் வினியோகம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மற்றொருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
31 March 2023 2:01 PM IST
அம்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவு
அம்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
26 March 2023 10:24 AM IST
சென்னை: அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பாதிப்பு
வெளி மாவட்டங்களில் இருந்து வரவேண்டிய பால் வரத்து குறைந்ததால் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
21 March 2023 9:47 AM IST
அம்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் நாய் குட்டியை ஏற்றி சென்றவர் பலி
அம்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் நாய் குட்டியை ஏற்றி சென்றவர் பலிமோட்டார் சைக்கிளில் நாய் குட்டியை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவர், தடுப்பு சுவரில் மோதி பலியானார்.
19 Feb 2023 1:36 PM IST
அம்பத்தூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 2 ரவுடிகள் படுகாயம் - கொலை செய்ய திட்டமிட்டு தயாரித்த போது விபரீதம்
அம்பத்தூரில் ரவுடியை கொலை செய்ய திட்டமிட்டு வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடித்ததில் 2 ரவுடிகள் படுகாயமடைந்தனர்.
5 Feb 2023 11:43 AM IST
அம்பத்தூரில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு 'சீல்' - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
அம்பத்தூரில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு ‘சீல்’ வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
5 Feb 2023 10:46 AM IST