
பிளஸ் 2 துணைத் தேர்வுக்குரிய ஹால்டிக்கெட்: 25ம்தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - தேர்வுத்துறை
உரிய தேர்வுக்கூட ஹால்டிக்கெட் இன்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.
24 Jun 2025 5:00 AM
பிளஸ் 2 பொதுத்தேர்வு: மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் பட்டியல் 23ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்
20 Jun 2025 1:35 PM
10-ம் வகுப்பு, பிளஸ்-1 துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
தேர்வுக் கட்டணம், இணைய பதிவு கட்டணத்தைப் பணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 May 2025 2:18 AM
10-ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு: இந்த கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே மதிப்பெண்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் பொதுத் தேர்வு கடந்த 15-ந்தேதி நடைபெற்றது.
21 April 2025 11:53 AM
பொதுத்தேர்வு எழுத உள்ள விடைத்தாளின் முகப்புப் பக்கத்தை மாற்ற முடியாத வகையில் புதிய ஏற்பாடு
பொதுத்தேர்வு நடைபெறும் போது மாணவர்களுக்கு வழங்கப்படும் விடைத்தாளில் அனைத்துப் பக்கங்களும் முழுமையாக இணைக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.
19 Feb 2025 10:51 AM
ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2024 11:16 AM
9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்
ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
13 Nov 2024 4:04 AM
பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம்
அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் எஸ்.சேதுராமவர்மா, தொடக்கக்கல்வி இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
29 Jun 2024 4:20 PM
பள்ளிகளில் 14-ந்தேதி முதல் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்- அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
10 Oct 2022 9:05 PM
11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு வழங்கப்படாது - அரசு தேர்வுகள் இயக்ககம்
1, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் ,அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தேர்வு மைய அங்கீகாரம் வழங்கப்படாது என அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
7 Oct 2022 9:52 AM
பிளஸ்-2 துணைத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை நாளை மறுநாள் முதல் பெறலாம் - அரசு தேர்வுகள் இயக்கம்
பிளஸ்-2 துணைத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை நாளை மறுநாள் முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
20 Aug 2022 9:22 AM
தமிழ் இலக்கிய திறனறி தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் 20-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்
தமிழ் இலக்கிய திறனறி தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் 20-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
9 Aug 2022 2:54 AM