
கோவை: மழைநீர் தேங்கிய சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து
பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
14 Oct 2024 5:16 PM
கிண்டியில் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி மாணவர்கள் அட்டகாசம்
கல்லூரி மாணவர்களால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்தனர்.
10 Oct 2024 4:16 PM
ஓடும் பேருந்தில் உடைந்து விழுந்த படிக்கட்டு - பயணிகள் அதிர்ச்சி
திண்டுக்கல்லில் ஓடும் பேருந்தில் இருந்து படிக்கட்டு உடைந்து விழுந்தது.
25 Sept 2024 3:23 AM
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு: மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் மொபைல் செயலி தொடக்கம்
அரசு பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவிற்காக மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் மொபைல் செயலி தொடங்கப்பட்டுள்ளது.
23 Sept 2024 11:26 AM
அரசு பஸ்சில் ஆன்லைன் புக்கிங் : பொதுமக்கள் கருத்து தெரிவிக்க தமிழக அரசு அழைப்பு
இணையவழியில் பஸ் இருக்கைகள் முன்பதிவு மேற்கொள்வது தொடர்பாக கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு போக்குவரத்துத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
6 Sept 2024 12:08 PM
திருப்பூரில் செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்டு
திருப்பூரில் செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
3 Sept 2024 3:21 AM
தமிழ்நாடு அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணித்த பயணிகளுக்கு ரொக்கப் பரிசு
சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பயணிகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
2 Sept 2024 2:58 PM
அரசு பேருந்து மீது உரசிய மின்கம்பி: மதுரையில் பரபரப்பு
அரசு பேருந்து மீது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியது.
19 Aug 2024 4:47 AM
சுழன்றடித்த சூறாவளிகாற்று: திடீரென பறந்த அரசு பஸ்சின் மேற்கூரை... பதற்றத்தில் அலறிய பயணிகள்
சூறாவளி காற்றுக்கு ஓடும் அரசு பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 July 2024 9:22 PM
திருச்சி: லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து - 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
மணல் லாரி மீது மோதியதில் அரசுப் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
22 July 2024 2:15 AM
2 மனைவிகள் இருந்தும் 3-வதாக இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த 56 வயது அரசு பஸ் டிரைவர்
தந்தை-மகள் வயதில் ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
11 July 2024 11:57 AM
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அரசு பேருந்து நடத்துநர்களுக்கு பரிசு
கூகுள் பே, போன் பே போன்றவற்றின் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
4 July 2024 4:43 AM