
தொடரும் மனிதநேயம்.. அரசு பேருந்தில் கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி - அடுத்து நடந்த சம்பவம்..?
சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர், நடத்துனர் மற்றும் மூதாட்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
27 Jun 2024 11:01 AM
நோ பார்க்கிங்கில் நிறுத்திய அரசு பஸ்சுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்
சென்னை- புதுச்சேரி பஸ் தாம்பரத்தில் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக, தாம்பரம் போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர்.
23 May 2024 4:12 PM
கோவையில் பெய்த கனமழை: சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அரசு பேருந்தின் சக்கரம் சிக்கியதால் பரபரப்பு
அரசு பேருந்தின் சக்கரம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
19 May 2024 1:00 PM
சில்லறை பிரச்சினைக்கு தீர்வு: அரசு விரைவு பஸ்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட்- பயணிகள், கண்டக்டர்கள் வரவேற்பு
அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் அனைத்து விரைவு பஸ்களிலும் யு.பி.ஐ. மூலம் டிக்கெட்டுக்கான பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
9 May 2024 1:24 AM
அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: பெண் உயிரிழப்பு - 25-க்கும் மேற்பட்டோர் காயம்
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தார்.
24 April 2024 3:26 AM
பயணிகளை ஏற்றுவதில் மோதல்: அரசு பஸ் கண்டக்டருக்கு அடிஉதை
தஞ்சையில் பயணிகளை ஏற்றுவதில் அரசு பஸ் கண்டக்டரை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 March 2024 9:25 AM
விழுப்புரம்: அரசு பேருந்து கவிழ்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
22 Feb 2024 4:43 AM
பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் 1.25 லட்சம் பேர் முன்பதிவு
சென்னையில் இருந்து மட்டும் பல்வேறு ஊர்களுக்கு செல்ல 86,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
12 Jan 2024 8:55 AM
அரசு பேருந்தில் போலி டிக்கெட் விற்பனை செய்த நடத்துநர் பணியிடை நீக்கம்
பேருந்தில் போலி டிக்கெட்டுகளை விநியோகம் செய்ததாக அரசு பேருந்து நடத்துநர், டிக்கெட் பரிசோதகரிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார்.
17 Nov 2023 7:43 AM
கடலூர் அரசு பேருந்து கல்வீச்சு சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது
கல்வீச்சு சம்பவத்தில் இதுவரை 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
29 July 2023 12:48 PM
கடலூர் மாவட்டம் முழுவதும் அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த உத்தரவு
கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
28 July 2023 11:40 AM
பிரேக் பழுதானதாக கூறி அரசு பஸ்சை வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்த டிரைவர் பணி இடைநீக்கம்
பிரேக் பழுதானதாக கூறி அரசு பஸ்சை வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்த டிரைவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
20 July 2023 2:35 AM