
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
13 May 2025 4:38 AM
27 வயதில் ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் - காரணம் என்ன..?
கிரிக்கெட் விளையாடும் போது தலையில் பந்து அடிக்கடி தாக்கியதன் காரணமாக புகோவ்ஸ்கி அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.
8 April 2025 4:53 AM
காதலியை கரம்பிடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை
நீண்ட நாள் காதலியான மோனிகாவை ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் கரம்பிடித்தார்.
7 April 2025 6:53 PM
2024-ம் ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரராக நட்சத்திர பேட்ஸ்மேன் தேர்வு
2024-ம் ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரராக நட்சத்திர பேட்ஸ்மேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
4 Feb 2025 1:13 AM
நான் தொடக்க வீரராக விளையாடுவதை சக வீரர்கள் வெறுக்கிறார்கள் - ஸ்டீவ் சுமித் ஓபன் டாக்
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்குவதை சக வீரர்கள் வெறுப்பதாக ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார்.
21 Oct 2024 4:06 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி; மூன்று அறிமுக வீரர்களுடன் பிளேயிங் லெவனை அறிவித்த ஆஸ்திரேலியா...!
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
30 Aug 2023 2:05 AM
2-வது டி20 போட்டி: ரோகித் சர்மா அதிரடி- ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இந்தியா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
23 Sept 2022 5:39 PM
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக டேனியல் விட்டோரி, போரோவெக் நியமனம்
விட்டோரி உதவி பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
24 May 2022 12:26 PM