
தமிழகத்தில் 7 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் - போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சந்திரஹாசன் தூத்துக்குடி மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
9 Dec 2023 10:21 PM
3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்- தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு
மதுசூதன் ரெட்டி, முதல்-அமைச்சரின் முகவரித் துறையின் சிறப்புப் பணி அதிகாரியாக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2023 11:57 AM
மாநகராட்சி கூட்டத்தில் கமிஷனர் இடமாற்றத்தை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மாநகராட்சி கமிஷனர் இடமாற்றத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
20 Oct 2023 1:20 AM
பள்ளிக் கல்வித்துறையில் 9 இணை இயக்குனர்கள் அதிரடி இடமாற்றம்
பள்ளிக்கல்வித்துறையில் இன்று ஒரே நாளில் 9 இணை இயக்குனர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
16 Oct 2023 5:46 PM
சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
13 Oct 2023 8:46 AM
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
16 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
11 Oct 2023 4:28 PM
வ.உ.சி. உயிரியல் பூங்கா விலங்குகள் விரைவில் இடமாற்றம்
கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.
10 Oct 2023 9:30 PM
நாரணாபுரம் இ.எஸ்.ஐ. மருந்தகத்தை இடமாற்ற கோரிக்கை
சிவகாசியில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ. மருந்தகத்தை நாரணாபுரம் கிராமத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என 6 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Sept 2023 9:54 PM
4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
27 Sept 2023 6:45 PM
7 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 44 போலீசார் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் 7 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 44 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
25 Sept 2023 7:17 PM
5 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 34 போலீசார் இடமாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 34 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
25 Sept 2023 6:45 PM