4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்த பாலகிருஷ்ணன், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும், குருபரப்பள்ளி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சரவணன், பாகலூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டராகவும், போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் பிரபாவதி கிருஷ்ணகிரி மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த கிரிஜாராணி, போச்சம்பள்ளி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சேலம் சரக டி.ஐ.ஜி. எஸ். ராஜேஸ்வரி பிறப்பித்துள்ளார்.

1 More update

Next Story