
சட்டவிரோத திருமண வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிப்பு; ஆனாலும் சிறையில் அடைப்பு
சட்டவிரோத திருமண வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிக்கப்பட்ட சில மணிநேரங்களில், வன்முறையுடன் தொடர்புடைய 3 வழக்குகளின் கீழ் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.
13 July 2024 2:27 PM
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்ட வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிப்பு
பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்ட பின்னர், அவருக்கு எதிராக, ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.
3 July 2024 7:18 PM
தோஷகானா ஊழல் தொடர்பான வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிப்பு
தோஷகானா ஊழல் தொடர்பான போராட்ட வழக்கில் இருந்து முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
3 July 2024 4:11 PM
இம்ரான்கானை விடுவிக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு ஐ.நா. கோரிக்கை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ளார்.
2 July 2024 6:00 PM
பாகிஸ்தான் தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும்- இம்ரான் கான் கட்சி வலியுறுத்தல்
தேர்தலில் மோசடி நடைபெற்றதாகவும், மக்கள் தங்களுக்கு அளித்த வெற்றியை திருடி புதிய அரசு அமைக்கப்பட்டிருப்பதாகவும் பி.டி.ஐ. கட்சி குற்றம்சாட்டுகிறது.
23 Jun 2024 10:29 AM
இம்ரான் கானின் கட்சி அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோர்ட்டு உத்தரவு
பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கூறி தொடரப்பட்ட 'சிபர்' வழக்கு உள்ளிட்ட மூன்று முக்கிய வழக்குகளில் இருந்து இம்ரான் கான் விடுவிக்கப்பட்டார்.
4 Jun 2024 8:22 AM
வன்முறை வழக்குகளில் இருந்து இம்ரான் கான் விடுதலை
இம்ரான் கான் மீதான சில வழக்குகளில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார்.
3 Jun 2024 1:25 PM
இம்ரான் கானின் மனைவி வீட்டு காவலில் இருந்து சிறைக்கு மாற்றம்
வீட்டில் கெட்டு போன உணவை அதிகாரிகள் வழங்கினர் என்ற பூஸ்ரா பீபியின் குற்றச்சாட்டை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
8 May 2024 11:37 PM
'மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலக்கப்பட்டுள்ளது' - இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவி புஸ்ரா பீவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.
20 April 2024 3:53 AM
மக்கள் ஆணையை திருடிய தேர்தல் அதிகாரிகள் மீது தேசத்துரோக நடவடிக்கை: இம்ரான் கான் வலியுறுத்தல்
நடந்து முடிந்த தேர்தலில் தனது கட்சி 3 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதாக இம்ரான் கான் குறிப்பிட்டார்.
17 March 2024 8:26 AM
இலங்கை போன்ற நிலைமை பாகிஸ்தானில் ஏற்படும்; இம்ரான் கான் கணிப்பு
பாகிஸ்தானில் பணவீக்கத்தின் புதிய அலை தோன்றியதும், மக்கள் தெருக்களில் இறங்கி போராடும் நிலை ஏற்படும் என்றும் இம்ரான் கான் கூறியுள்ளார்.
14 March 2024 6:22 AM
ஆசிப் அலி சர்தாரிக்கு எதிராக முகமது கானை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார் இம்ரான் கான்
மார்ச் 9-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2 March 2024 11:44 AM