எங்கள் கட்சியை ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் - பி.டி.ஐ. தலைவர் கோஹர் கான்

எங்கள் கட்சியை ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் - பி.டி.ஐ. தலைவர் கோஹர் கான்

இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சியை ஆட்சியமைக்க ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அழைப்பு விடுப்பார் என்று கோஹர் கான் தெரிவித்துள்ளார்.
10 Feb 2024 9:35 PM
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கான் கட்சி முன்னிலை?

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கான் கட்சி முன்னிலை?

இம்ரான் கானின் பிடிஐ கட்சியினர் அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாக அக்கட்சியினர் கூறியுள்ளனர்.
9 Feb 2024 1:00 AM
நேரம் வந்துவிட்டால் எந்த சக்தியாலும் நம்மை தோற்கடிக்க முடியாது -  இம்ரான் கான்

"நேரம் வந்துவிட்டால் எந்த சக்தியாலும் நம்மை தோற்கடிக்க முடியாது" - இம்ரான் கான்

பாகிஸ்தானில் நேற்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
8 Feb 2024 9:40 PM
வீட்டை கிளைச்சிறையாக அறிவித்ததை எதிர்த்து இம்ரான் கானின் மனைவி கோர்ட்டில் வழக்கு

வீட்டை கிளைச்சிறையாக அறிவித்ததை எதிர்த்து இம்ரான் கானின் மனைவி கோர்ட்டில் வழக்கு

இம்ரான் கான் - புஷ்ரா பீவிக்கு சொந்தமான வீட்டை கிளைச்சிறையாக மாற்றபோவதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்திருந்தது.
6 Feb 2024 8:58 PM
இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமணம்: இம்ரான் கான்-அவரது மனைவிக்கு 7 ஆண்டுகள் சிறை

இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமணம்: இம்ரான் கான்-அவரது மனைவிக்கு 7 ஆண்டுகள் சிறை

திருமணத்திற்கு முன் சட்டவிரோதமான உறவில் இருப்பது, கல்லால் அடித்து கொல்லப்படும் மரண தண்டனைக்குரிய குற்றம் என்று மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார்.
3 Feb 2024 11:39 AM
பாகிஸ்தான்:  இம்ரான் கான் கட்சி பேரணியில் குண்டுவெடிப்பு; 4 பேர் பலி

பாகிஸ்தான்: இம்ரான் கான் கட்சி பேரணியில் குண்டுவெடிப்பு; 4 பேர் பலி

பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ந்தேதி பொது தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
30 Jan 2024 7:29 PM
பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கான் போட்டியிடுவதில் சிக்கல்

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கான் போட்டியிடுவதில் சிக்கல்

வேட்பு மனு நிராகரிப்பை எதிர்த்து லாகூர் ஐகோர்ட்டின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் இம்ரான் கான் தாக்கல் செய்த வழக்கிலும் நிவாரணம் கிடைக்கவில்லை.
10 Jan 2024 11:33 AM
பாகிஸ்தானில் மேலும் ஒரு வழக்கில் இம்ரான் கான் கைது

பாகிஸ்தானில் மேலும் ஒரு வழக்கில் இம்ரான் கான் கைது

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த வன்முறை மற்றும் ராணுவ தலைமையகம் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
9 Jan 2024 11:39 AM
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்

அரசின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் சிறையில் இருந்து வந்தார்.
23 Dec 2023 12:23 AM
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பாகிஸ்தானில் கடந்த தேர்தலில் 342 நாடாளுமன்ற தொகுதிகள் இருந்தன. தற்போது தொகுதி மறுவரையறையின் படி 6 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
16 Dec 2023 6:31 AM
அரசு ரகசியங்களை கசியவிட்டதாக வழக்கு: இம்ரான்கான் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

அரசு ரகசியங்களை கசியவிட்டதாக வழக்கு: இம்ரான்கான் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கைது செய்யப்பட்டிருந்தார்.
13 Dec 2023 7:51 PM
அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கு; இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்க இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு மறுப்பு

அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கு; இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்க இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு மறுப்பு

‘சைபர்’ வழக்கில் ஜாமீன் கோரி இம்ரான் கான் தாக்கல் செய்த மனுவை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
27 Oct 2023 10:20 PM