
உணவு பாதுகாப்பு துறை சார்பில் 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்திட வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
4 Jun 2025 1:57 PM IST
30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் - உணவு பாதுகாப்பு துறை
முறையான அனுமதியின்றி குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 May 2025 3:54 PM IST
மையோனைசுக்கு ஓராண்டு தடை - தமிழ்நாடு அரசு நடவடிக்கை
ஏப்ரல் 8-ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 April 2025 8:04 AM IST
"தர்பூசணியில் ரசாயன கலவையா..?" - உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி கூறுவது என்ன..?
பழம் விற்பவர்கள் எங்களுக்கு எதிரி இல்லை என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
3 April 2025 5:22 PM IST
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் வேலை - முழு விபரம்
தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2024 3:16 PM IST
புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
பஞ்சு மிட்டாயில் தடைசெய்யப்பட்ட ரோடமைன் பி எனப்படும் ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
9 Feb 2024 3:54 PM IST
வாட்டர் கேன் மற்றும் பழங்கள் விற்பனை: சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு
சென்னையில் கேன் வாட்டர் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
28 April 2023 11:38 AM IST
பீட்ரூட் பொரியலில் இறந்த எலியின் தலை ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்
பீட்ரூட் பொரியலில் இறந்த எலியின் தலை ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் போராடத்தில் ஈடுபட்டனர்.
12 Sept 2022 10:24 AM IST
வேளாங்கண்ணி உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு - 75 கிலோ மீன், இறைச்சிகள் பறிமுதல்
வேளாங்கண்ணி உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து கெட்டுப்போன 75 கிலோ மீன், இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.
29 Jun 2022 3:51 PM IST