
காரில் சென்ற பா.ஜ.க. நிர்வாகி சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
பெண் விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
4 Jun 2025 3:25 AM
உத்தரகாண்ட்டில் கனமழை, நிலச்சரிவு; போக்குவரத்து பாதிப்பு
உத்தரகாண்ட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
25 May 2025 1:26 PM
உத்தரகாண்டில் தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு
உத்தரகாசி மாவட்டத்தில் காலை 9 மணியளவில் கங்கோத்ரி நோக்கிச் சென்ற தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
8 May 2025 4:44 AM
உத்தரகாண்டில் அதிர்ச்சி; அதிகாலையில் சாலையில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பால் மரணம்
நீண்ட நேரத்திற்கு பின்னரே வந்த சிலர் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
21 April 2025 7:55 AM
ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து; 5 பேர் பலி, பெண் உயிருடன் மீட்பு
மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்தது.
12 April 2025 2:57 PM
உத்தரகாண்டில் சாலை விபத்து; பலியான 2 பேரின் உடல் மீட்பு
உத்தரகாண்டில் 900 மீட்டர் ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் சிக்கி 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
15 March 2025 8:32 AM
இரவு முழுவதும் அழுகை; தொந்தரவு பொறுக்காமல் இரட்டை குழந்தைகளை கொலை செய்த தாய்
உத்தரகாண்டில் இரவில் தூங்க முடியாததற்காக, இரட்டை குழந்தைகளை மூச்சு திணற செய்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
11 March 2025 2:05 PM
உத்தரகாண்ட் பனிச்சரிவு; மீட்பு பணி தீவிரம்..22 பேரின் கதி என்ன?
உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் 55 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
1 March 2025 3:02 AM
உத்தரகாண்டில் முன்பே எச்சரித்த நிலையில்... பனிச்சரிவில் சிக்கி 47 தொழிலாளர்கள் தவிப்பு
உத்தரகாண்டில் மனா கிராமத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 47 தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
28 Feb 2025 9:21 AM
மே 2-ம் தேதி கேதார்நாத் கோவில் நடை திறப்பு
உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத் கோவில் நடை வரும் மே 2-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
26 Feb 2025 11:02 AM
உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.5 ஆக பதிவு
உத்தரகாண்டில் இன்று இரவு 7.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
21 Feb 2025 3:29 PM
உத்தரகாண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி
உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 முதல் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.
27 Jan 2025 9:56 AM