கிளப் உலகக் கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அணிகள்

கிளப் உலகக் கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அணிகள்

முதல் இரு இடங்களை பிடித்த பிளமெங்கோ, செல்சி அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.
26 Jun 2025 1:48 AM
கிளப் உலகக் கோப்பை கால்பந்து: இன்டர் மியாமி அணி அடுத்த சுற்றுக்கு தகுதி

கிளப் உலகக் கோப்பை கால்பந்து: இன்டர் மியாமி அணி அடுத்த சுற்றுக்கு தகுதி

பாரீஸ் செயின்ட் ஜெர்மைன், போடாபோகோ அணிகள் டாப்-2 இடங்களை உறுதி செய்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தன.
25 Jun 2025 1:40 AM
கிளப் உலகக் கோப்பை கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

கிளப் உலகக் கோப்பை கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
24 Jun 2025 2:05 AM
கிளப் உலகக் கோப்பை கால்பந்து: இன்டர் மியாமி-அல் அலி ஆட்டம் டிரா

கிளப் உலகக் கோப்பை கால்பந்து: இன்டர் மியாமி-அல் அலி ஆட்டம் 'டிரா'

கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது.
16 Jun 2025 4:00 AM
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்திய அணி தோல்வி

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்திய அணி தோல்வி

2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
11 Jun 2024 6:45 PM
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: கத்தார் அணியுடன் இந்தியா இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: கத்தார் அணியுடன் இந்தியா இன்று மோதல்

கத்தாரை வீழ்த்திவிட்டால், இந்தியா சிக்கலின்றி முதல் முறையாக தகுதி சுற்றின் 3-வது ரவுண்டுக்குள் நுழைந்து விடும்.
11 Jun 2024 2:05 AM
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று; இந்தியா-குவைத் அணிகள் இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று; இந்தியா-குவைத் அணிகள் இன்று பலப்பரீட்சை

இந்த ஆட்டத்துடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுகிறார்.
5 Jun 2024 10:29 PM