
அதிக நேரம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 'இன்போசிஸ்' எச்சரிக்கை
ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு 9¼ மணி நேரம் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதை இன்போசிஸ் நிறுவனம் கொள்கையாக வைத்துள்ளது.
8 July 2025 10:56 AM
சுப்ரீம் கோர்ட்டு ஊழியர்களுக்கு இடஒதுக்கீடு அறிமுகம்
வரலாற்றில் முதல் முறையாக சுப்ரீம்கோர்ட்டில், இடஒதுக்கீடு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
2 July 2025 1:11 AM
15-வது ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
13 Feb 2025 2:22 AM
ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம் - மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
சேட்ஜிபிடி, டீப்சீக் போன்ற ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
5 Feb 2025 4:12 PM
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
30 Jan 2025 11:14 AM
எவ்வளவு நேரம் வேலை பார்க்கலாம்?
உடல் உழைப்பு அதிகமாக தேவைப்படும் தொழிலாளர்களால் அதிகநேரம் வேலை பார்க்க முடியாது.
28 Jan 2025 12:59 AM
சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Oct 2024 2:29 AM
சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
15 Oct 2024 1:34 PM
போராட்டத்திற்கு செல்லும் சாம்சங் ஊழியர்களை பாதி வழியிலேயே நிறுத்தி கைது செய்யும் போலீசார்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என ஊழியர்கள் அறிவித்தனர்.
10 Oct 2024 6:18 AM
போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் கைது
போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2024 8:17 AM
சாம்சங் ஊழியர்களுக்கு லிப்ட் கொடுத்து டிரைவர் செய்த அதிர்ச்சி செயல்: வெளியான சிசிடிவி காட்சி
சாம்சங் ஊழியர்கள் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
8 Oct 2024 3:08 PM
10 நிமிடம் தாமதமாக பணிக்கு வந்தால் அரைநாள் விடுப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'
மத்திய அரசு பணியாளர்கள் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்துக்கு வந்து விட வேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளது.
22 Jun 2024 11:46 PM