ஊழியர்களை துன்புறுத்திய வழக்கு; இந்துஜா குடும்ப உறுப்பினர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

ஊழியர்களை துன்புறுத்திய வழக்கு; இந்துஜா குடும்ப உறுப்பினர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

இந்துஜா குடும்ப உறுப்பினர்கள், மனித கடத்தல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டபோதும், ஊழியர்களை துன்புறுத்திய வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
22 Jun 2024 7:58 PM IST
சீனாவில் இதுக்கெல்லாம் விடுமுறையா...? முதலாளியின் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி

சீனாவில் இதுக்கெல்லாம் விடுமுறையா...? முதலாளியின் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி

எங்களுடைய ஊழியர்கள் ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும். அதனால், நிறுவனமும் வளரும் என டாங் லாய் கூறுகிறார்.
29 April 2024 3:45 PM IST
உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி:  ஊழியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி: ஊழியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கப்படும் ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி நடந்தது
20 March 2024 8:33 PM IST
பணிநீக்க பட்டியலில் இணைந்த விப்ரோ: நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு

பணிநீக்க பட்டியலில் இணைந்த விப்ரோ: நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு

வணிக கண்ணோட்டத்தோடு பணிநீக்கம் செய்யும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
31 Jan 2024 5:00 PM IST
வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வரவேண்டும்-  ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு

வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வரவேண்டும்- ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு

வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
5 Jan 2024 7:46 AM IST
திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு ரூ.20 கோடி பிரம்மோற்சவ சன்மானம் - அறங்காவலர் குழு முடிவு

திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு ரூ.20 கோடி பிரம்மோற்சவ சன்மானம் - அறங்காவலர் குழு முடிவு

தேவஸ்தானத்தில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா 14 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2023 6:46 AM IST
டோக்கியோவுக்கு டூர்..!! ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்

டோக்கியோவுக்கு டூர்..!! ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்

அமெரிக்காவைச் சேர்ந்த சிட்டாடல் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை டோக்கியா நகரில் உள்ள டிஸ்னிலேண்டுக்கு அழைத்துச் சென்றது.
1 Nov 2023 2:04 AM IST
சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சாலை மறியல்

சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சாலை மறியல்

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வூதியர்கள் 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 11:47 PM IST
காப்பீடு நிறுவனத்தில் செலவு தொகை பெறாத அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்

காப்பீடு நிறுவனத்தில் செலவு தொகை பெறாத அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்

மருத்துவ சிகிச்சை செய்து காப்பீடு நிறுவனத்தில் செலவு தொகை பெறாத அரசு ஊழியர்கள், காப்பீட்டு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 12:15 AM IST
கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2023 11:56 PM IST
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த நிதி திட்டத்தை கைவிட கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2023 2:15 AM IST
அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் விளக்க கூட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் விளக்க கூட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் விளக்க கூட்டம் நடைபெற்றது.
13 Oct 2023 1:29 AM IST