
2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும்: மு.க.ஸ்டாலின் சூளுரை
ஊர் ஊராக சென்று எடப்பாடி பழனிசாமி பொய் பேசுகிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
11 Aug 2025 5:49 AM
கிருஷ்ணகிரியில் இன்று பிரசாரம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
11 Aug 2025 12:08 AM
சிவகங்கையில் வருகிற 13-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Aug 2025 1:51 PM
ஸ்டாலின் தொகுதியில் கிச்சடியை பாயசம் போன்று ஊற்றுகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
அருப்புக்கோட்டை தொகுதியில் நாடார் சிவன் கோயில் சந்திப்பில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
9 Aug 2025 8:14 AM
'எந்த கட்சி காணாமல் போகும் என்பது தேர்தலுக்கு பிறகு தெரியும்' - எடப்பாடி பழனிசாமிக்கு பெ.சண்முகம் பதிலடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி எடப்பாடி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
8 Aug 2025 4:45 PM
திமுகதான் போலி வாக்காளர்களை இணைக்கிறது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
போலி வாக்காளர்கள் விவகாரத்தில் அதிமுகவை விமர்சனம் செய்ய திமுகவிற்கு தகுதி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
8 Aug 2025 1:22 PM
சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடிய எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
8 Aug 2025 12:22 PM
வாக்காளர் பட்டியல் திருத்தம்: எடப்பாடி பழனிசாமி இதுவரை வாய் திறக்காதது ஏன்? -அமைச்சர் துரைமுருகன் கேள்வி
தமிழ்நாட்டு வாக்காளர்களை டெல்லியிடம் அடமானம் வைக்க எடப்பாடி பழனிசாமி துணிந்துவிட்டாரா? என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
8 Aug 2025 7:35 AM
தி.மு.க. ஆட்சியில் உண்மையில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் தி.மு.க. அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
7 Aug 2025 12:48 PM
அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு தீபாவளிக்கு அற்புதமான சேலை வழங்கப்படும் - எடப்பாடி பழனிசாமி
2026 தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவால் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
6 Aug 2025 4:25 PM
தமிழகத்தில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? எடப்பாடி பழனிசாமி கேள்வி
காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்-அமைச்சர் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
6 Aug 2025 7:01 AM
'கம்யூனிஸ்டு கட்சிகளை தி.மு.க. விழுங்கிக்கொண்டு இருக்கிறது' - எடப்பாடி பழனிசாமி பேச்சு
தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் தேடிப்பிடிக்கும் நிலையில்தான் உள்ளன என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
5 Aug 2025 11:13 PM