
தந்தையர் தினம்: உண்மையான "அப்பா"க்களுக்கு வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி
தந்தையர் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
15 Jun 2025 6:47 AM
தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும்: எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சர் - நயினார் நாகேந்திரன்
தி.மு.க.வை அகற்ற எல்லா கட்சியினரும் ஓர் அணியில் இணைய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
15 Jun 2025 12:58 AM
ஜெகன்மூர்த்தியை கைது செய்ய முயற்சி - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவதற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசாரை ஏன் அனுப்ப வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
14 Jun 2025 4:24 PM
2025-26-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை பூர்த்தி செய்யாத திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கல்வி உரிமைச் சட்ட சேர்க்கைக்கான இணையதளத்தை திறக்காமல் காலதாமதம் செய்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
14 Jun 2025 2:51 PM
நடிகை கொல்லங்குடி கருப்பாயி மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்
பிரபல நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன் என தெரிவித்துள்ளார்.
14 Jun 2025 11:52 AM
தி.மு.க. ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
14 Jun 2025 7:21 AM
தன்னைத் தானே புகழ்ந்துகொண்ட போலி விவசாயி மு.க.ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
13 Jun 2025 12:11 PM
அ.தி.மு.க. மாநிலங்களவை புதிய உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து
உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை காண்பித்து, எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றனர்.
13 Jun 2025 12:04 PM
பொதுமக்களிடமிருந்து வாங்கும் மனுக்களிலும் விளம்பரம் தேடும் திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று ஏமாற்றியதுதான் மிச்சம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
11 Jun 2025 1:19 PM
ராமநாதசுவாமி கோவிலில் கட்டண வசூல் நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
கட்டண வசூல் நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று இந்துசமய அறநிலையத்துறையை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
10 Jun 2025 3:02 PM
திருவள்ளூரில் 16ம்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திடவும், தரமான சாலைகளை அமைத்திடவும் வலியுறுத்தி திருவள்ளூரில் 16ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
10 Jun 2025 7:40 AM
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.
10 Jun 2025 5:13 AM