
நாடாளுமன்ற முடக்கம் குறித்து வெங்கையா நாயுடு கவலை
நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருவது குறித்து மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு கவலை தெரிவித்து உள்ளார்.
30 July 2022 10:15 PM
எதிர்க்கட்சிகள் அமளி: 2-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்
விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
19 July 2022 9:39 AM
அவைக்குள் பதாகைகள் கொண்டுவர அனுமதி இல்லை : சபாநாயகர் ஓம் பிர்லா
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கபட்டது.
19 July 2022 6:16 AM
ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு எதிர்ப்பு: மாநிலங்களவைநாள் முழுவதும் ஒத்திவைப்பு
அரிசி, தயிர் உள்ளிட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
18 July 2022 8:06 AM