
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம்; எதிர்க்கட்சிகள் அமளியால் அவை ஒத்திவைப்பு
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
28 July 2025 6:52 AM
எதிர்க்கட்சிகள் அமளி - நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது.
28 July 2025 5:55 AM
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு - அமளி: நாடாளுமன்றம் 5-வது நாளாக முடங்கியது
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
25 July 2025 10:18 AM
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
6 Feb 2025 6:02 AM
நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
3 Feb 2025 7:28 AM
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மக்களவையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டபோது வந்தே மாதரம் பாடலுடன் அவை அலுவல் முடிந்தது.
20 Dec 2024 6:22 AM
தொடர் அமளி; நாடாளுமன்ற இரு அவைகளும் டிச.2ம் தேதி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
29 Nov 2024 6:21 AM
கவர்னர் மகனை கைது செய்யக்கோரி ஒடிசா சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி
கவர்னர் மகனை கைது செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியால் சட்டசபை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.
24 July 2024 11:45 AM
பாதுகாப்பு குறைபாடு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு
வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
14 Dec 2023 5:47 AM
எதிர்க்கட்சிகள் அமளி - மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
28 July 2023 6:29 AM
எதிர்க்கட்சிகள் அமளி; மக்களவை 2 மணி வரை ஒத்தி வைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
24 July 2023 6:55 AM
மணிப்பூர் விவகாரம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
21 July 2023 5:43 AM