
பாட புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்ற கேரள கவர்னர் ஆதரவு - கல்வித்துறை மந்திரி எதிர்ப்பு
பாட புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்ற கேரள கவர்னர் ஆதரவு தெரிவித்தற்கு கல்வித்துறை மந்திரி எதிர்ப்பு தெரிவித்தார்.
26 Oct 2023 10:29 PM
சதுப்பு நிலத்தில் மேம்பாட்டு பணிகளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
ஊட்டி ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான சதுப்பு நிலத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளார்கள்.
27 Oct 2023 12:30 AM
ஜெயங்கொண்டம் அருகே 10 இடங்களில் எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முடிவு-விவசாயிகள் கடும் எதிர்ப்பு
ஜெயங்கொண்டம் அருகே 10 இடங்களில் எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் விளை நிலங்கள் பாலைவனமாக மாறும் அவலம் ஏற்படும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
21 Oct 2023 7:06 PM
செஞ்சி அருகே பள்ளி நேரத்தில் லாரிகள் இயக்க கிராம மக்கள் எதிர்ப்பு
செஞ்சி அருகே பள்ளி நேரத்தில் லாரிகள் இயக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Oct 2023 6:45 PM
வயல்கள் வழியாக சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
மொரப்பூர் அருகே 4 வழிச்சாலைக்கு வயல்கள் வழியாக சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Oct 2023 7:30 PM
கிரானைட் குவாரிக்கு எதிர்ப்பு -கிராம மக்கள் மனு
கிரானைட் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊராட்சி தலைவரிடம் மனு அளித்தனர்
14 Oct 2023 9:22 PM
டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
வத்திராயிருப்பு அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
13 Oct 2023 7:37 PM
ஏன் இந்த சிறப்பு கவனிப்பு..? இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்துக்கு எதிராக டிரெண்டாகும் ஹேஷ்டேக்
பாகிஸ்தான் வீரர்களை வரவேற்று விளையாட வைப்பதும், அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதும் சரியானதல்ல என்று கருத்துகளை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.
13 Oct 2023 12:09 PM
விஜய் பட சர்ச்சை வசனத்துக்கு எதிர்ப்பு
‘லியோ' படம் டிரெய்லரில் விஜய் பேசும் ஒரு ஆபாச வசனம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
8 Oct 2023 3:30 AM
கன்னட அமைப்பு எதிர்ப்பு; நடிகர் சித்தார்த் விளக்கம்
‘சித்தா’ பட நிகழ்ச்சியில் சித்தார்த் பங்கேற்றபோது அவரை கன்னட அமைப்பினர் பேசவிடாமல் காவிரி பிரச்சினையை கிளப்பி கோஷம் எழுப்பி வெளியே அனுப்பினர். இதுக்குறித்து நடிகர் சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார்.
7 Oct 2023 1:33 AM
வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
புதுவையில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
6 Oct 2023 5:28 PM
மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
பந்தலூர் அருகே மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
6 Oct 2023 7:45 PM