ரவுடி துரை என்கவுண்ட்டர் சம்பவம்: நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் - தாய் தரப்பில் மனு

ரவுடி துரை என்கவுண்ட்டர் சம்பவம்: நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் - தாய் தரப்பில் மனு

ரவுடி துரை என்கவுண்ட்டர் சம்பவத்தில் நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என அவரது தாய் தரப்பில் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
17 July 2024 6:24 PM
துப்பாக்கி முனையில் பெண்கள் பலாத்காரம்: என்கவுண்ட்டரில் வாலிபரை சுட்டுக்கொன்ற போலீசார்

துப்பாக்கி முனையில் பெண்கள் பலாத்காரம்: என்கவுண்ட்டரில் வாலிபரை சுட்டுக்கொன்ற போலீசார்

மதுராவில் மனோஜ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு துப்பு கிடைத்தது.
2 Jun 2024 2:59 AM
சத்தீஷ்கார்: என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 10 நக்சலைட்டுகள் - பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

சத்தீஷ்கார்: என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 10 நக்சலைட்டுகள் - பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

சத்தீஷ்கார் மாநிலத்தில் போலீஸ் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, 10 நக்சலைட்டுள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
30 April 2024 9:51 PM
சீக்கிய மத குரு கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி என்கவுண்ட்டரில் பலி

சீக்கிய மத குரு கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி என்கவுண்ட்டரில் பலி

உத்தரகாண்டில் சீக்கிய மத குருவான பாபா தர்செம் சிங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார்.
9 April 2024 10:26 PM
திருச்சி:  என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டு கொலை

திருச்சி: என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டு கொலை

போலீசாரால் கொல்லப்பட்ட கொம்பன் ஜெகன் கொலை, கொள்ளை உள்ளிட்ட 11 வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்.
22 Nov 2023 9:23 AM
காதலித்து விட்டு வேறொருவருடன் திருமணம்; ஆசிட் வீசிய நபர் என்கவுண்ட்டரில் கைது

காதலித்து விட்டு வேறொருவருடன் திருமணம்; ஆசிட் வீசிய நபர் என்கவுண்ட்டரில் கைது

அரை மணிநேர என்கவுண்ட்டருக்கு பின்னர் அனில் மற்றும் பச்சனை போலீசார் கைது செய்தனர்.
19 Nov 2023 4:36 PM
காஷ்மீரில் என்கவுண்ட்டர்; ராணுவ கர்னல், மேஜர் உயிரிழப்பு

காஷ்மீரில் என்கவுண்ட்டர்; ராணுவ கர்னல், மேஜர் உயிரிழப்பு

காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரின்போது பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராணுவ கர்னல் மற்றும் மேஜர் உயிரிழந்து உள்ளனர்.
13 Sept 2023 2:34 PM
என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
3 Aug 2023 7:24 AM
காஷ்மீரில் இரு வேறு பகுதிகளில் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீரில் இரு வேறு பகுதிகளில் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் காஷ்மீரில் இரு வேறு பகுதிகளில் நடந்து வரும் என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதியை வீரர்கள் சுட்டு கொன்றனர்..
6 May 2023 12:57 AM
சுரேஷ் ரெய்னா மாமா குடும்பம் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு கொலை

சுரேஷ் ரெய்னா மாமா குடும்பம் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு கொலை

பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா குடும்பம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட நபர் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
2 April 2023 1:09 PM
மத்திய பிரதேசத்தில் பிரபல ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை

மத்திய பிரதேசத்தில் பிரபல ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை

உத்தரபிரதேச போலீசார், தப்பி ஓடிய பிரபல ரவுடியை மத்திய பிரதேசத்தில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
17 March 2023 1:02 AM
சத்தீஷ்காரில் என்கவுண்ட்டர்; 3 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை

சத்தீஷ்காரில் என்கவுண்ட்டர்; 3 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை

சத்தீஷ்காரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்ட்டரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
26 Nov 2022 4:51 AM