
ரூ.3,700 கோடி முதலீடுகள் உத்தரபிரதேசத்திற்கு கைமாறியது ஏமாற்றம் அளிக்கிறது- நயினார் நாகேந்திரன்
நமது இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தொடர்ந்து தகர்த்து வரும் இந்த ஊழல் ஆட்சிக்கு வரும் 2026-ல் முடிவு கட்டப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
5 Jun 2025 2:39 PM IST
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன்... வீட்டின் முன் அமர்ந்து கேரள பெண் திடீர் தர்ணா
விசாரணை நடந்துகொண்டிருந்த போது தாரா மித்ரா நிரஞ்சனா திடீரென மயங்கி விழுந்தார்.
9 Feb 2024 8:11 AM IST
தென்மாவட்ட மழை குறித்தான வானிலை முன்னறிவிப்பில் ஏமாற்றம் - அமைச்சர் மனோ தங்கராஜ்
வானிலை எச்சரிக்கைகளில் நேர வேறுபாடு இருந்தது குறிப்பிடத்தக்க பிரச்சினையாக இருந்தது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
18 Dec 2023 11:27 PM IST
பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி நகை-பணத்தை பறித்த போலீஸ்காரர் மீது வழக்கு
பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி நகை-பணத்தை பறித்த போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
14 Oct 2023 12:04 AM IST
மின் இணைப்பு பெற தனி நபரிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
மின் இணைப்பு பெற தனி நபரிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் லதா கூறினார்.
30 Sept 2023 2:34 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க சென்ற பெண்கள் ஏமாற்றம்
மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் இயங்காததால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க சென்ற பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
28 Sept 2023 1:38 AM IST
டி.டி.வி. தினகரன் பேட்டி
அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்து விட்டு தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்குவது ஏமாற்றம் அளிக்கிறது என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.
16 Sept 2023 1:58 AM IST
செட்டி ஏரி வறண்டதால் அரியலூரில் புதுமண தம்பதிகள் ஏமாற்றம்
செட்டி ஏரி வறண்டதால் அரியலூரில் புதுமண தம்பதிகள் ஆடிப்பெருக்கை கொண்டாட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
4 Aug 2023 12:39 AM IST
மீன்கள் விலை குறையாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
மீன் பிடி தடைக்காலம் முடிந்தும் மீன்கள் வரத்து குறைந்ததால் மீன்கள் விலை குறையவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
25 Jun 2023 12:33 AM IST
விசைப்படகு மீனவர்களுக்கு குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் ஏமாற்றம்
தடைக்காலம் முடிந்து 63 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்களுக்கு குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் கவலை அடைந்துள்ளனர்.
19 Jun 2023 2:04 AM IST
பெரிய அளவிலான மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம்
காரைக்காலில் தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவா்கள் 4 நாட்களுக்கு பிறகு கரை திரும்பினர். பெரிய அளவிலான மீன்கள் சிக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.
18 Jun 2023 9:12 PM IST
தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 Feb 2023 7:30 PM IST